மருதமுனை மெல்போன் சிறுவர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த கலை கலாச்சார நிகழ்ச்சி
மருதமுனை மெல்போன் சிறுவரர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த கலை கலாச்சார நிகழ்ச்சி நேற்று மாலை மருதமுனை
மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜறூன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்,
கல்முனை மாநகர சபையின்
ஆணையாளர் ஜெ.லியாக்கத்அலி, சமாதான கற்கைகள்
நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர;.எஸ்.எல்.றியாஸ்,
விரிவுரையாளர் ஏ.ஜெ.எல்.வஸீல், அட்டாளைச்சேனை கல்வியற்கல்லூரி முன்னாள்
பீடாதிபதி எம்.ஏ.எம்.ஜெலீல், தேசகீர்த்தி
எஸ்.எம்.எம்.ஜாபிர்ஜி ஆகியோர் உரையாற்றுவதையும் மாணவர்களின் கலை நிகழ்சிகளையும்
கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment